அதிசய எண்கள் :
இந்தக் கணக்கை செய்துபாருங்கள் ..முடிவில் வரும் விடை உங்களை அதிரவைக்கக் கூடிய அதிசயமான ஒன்றாக இருக்கும்.:)
குறிப்பு : இதற்கு 12 இலக்க கணிப்பொறி[12 டிஜிட் கால்குலேட்டர் / கம்ப்யூட்டரில் உள்ள கால்குலேட்டர்] தேவை
(அல்லது)
தொடக்க எண்ணை 1,2,3க்குள் தேர்ந்தீர்கள் என்றால்
சாதாரண கணிப்பொறியே போதுமானது
செய்முறை :
- ஒரு 10 இலக்க எண்ணை எடுத்துக்கொள்ளவும் ..( உங்களது அலைபேசி எண்ணாக இருந்தால் நல்லது )
- அதில் முதல் 6 இலக்கங்களை எடுத்துக் கொள்ளவும் (######)
- 80ஆல் பெருக்கவும் (x 80)
- 1 ஐக் கூட்டவும் (+1)
- 250 ஆல் பெருக்கவும் (x 250)
- கடைசி 4 இலக்கங்களைக் கூட்டவும் (+ ####)
- மீண்டும் கடைசி 4 இலக்கங்களைக் கூட்டவும் (+####)
- 250 ஐக் கழிக்கவும் (- 250)
- 2 ஆல் வகுக்கவும் (/ 2)
- = xxxxxxxxxx
வாழ்த்துகள் ...........
1 comment:
அதிசய எண்கள் தான் நன்றாக இருந்த்து
கணக்கு விளையாட்டு!!
Post a Comment