முறை 1 :
எ.கா 1): 58 x 58
- முதல் இலக்கத்தின் வர்க்கத்தையும்( 5 x 5 = 25), அடுத்த இலக்கத்தின் வர்க்கத்தையும்(8 x 8 = 64) தொடர்ந்து எழுதிக் கொள்ளவும் = 2564
· இரு இலக்கங்களையும் பெருக்கி 20 ஆல் தொடர்ந்து பெருக்கவும் . ( இங்கே 20 எல்லா ஈரிலக்க எண்களுக்கும் பொதுஎண்/ஸ்டாண்டர்
இரண்டையும் கூட்டினால் விடை = (2564 + 800) = 3364
எ.கா 2): 36 x36
3 x 3 = 9 ...........6 x 6 = 36 .......................
3 x 6 x 20 ...................
வி
முறை 2 :
கணக்கு (10)ல் காட்டி இருக்கும் முறையிலும் விடை காணலாம் .
சில பயிற்சிகளில் எல்லாம் எளிதாய் அமைந்துவிடும் ...வாழ்த்துகள்
No comments:
Post a Comment