கணிப்பொறி ( கால்குலேட்டர்) திரையில் தெரியும் அதிசய எண் :
தொடர்ந்துவரும் கணக்கை செய்துமுடித்தபின் வரும் விடை ஒரு அதிசய எண்ணாக இருக்கும்
உங்கள் வயது YY x 2 + 5 x 50 + உங்கள் பிரியமானவரின் வயது ZZ -250 =
இதை முயன்று பாருங்கள் .. வரும்விடை ஒரு கதை சொல்லும் ...
.
.
.
.
.
முயன்றீர்களா ???
வரும் விடை = ZZYY ஆக இருக்கும் அதாவது உங்களின் வயதும் உங்களவரின் வயதும்தான் விடை
( ஈரிலக்கமாகக் கொடுங்கள் ...கால்...முக்கால்... / 100தாண்டிய வயது எல்லாம் சோதிக்க வேண்டாம் :)
No comments:
Post a Comment