.
10 முதல் 19 வரையிலான ஈரிலக்க எண்களின் பெருக்கல் .!
எளிய முறை : 1
எ.கா 1): 12 x 13
- .முதல் எண்ணுடன் (12).... பெருக்கும் எண்ணின் ஒற்றை இலக்க எண்(03)ணைக் கூட்டி
பத்திலக்க எண் மதிப்பால் (10) ஆல் பெருக்கவும்..... ........................= [12 + 03 ] x 10 = 150
- .இரு எண்களின் ஒற்றை இலக்க எண்களைப் பெருக்கி .............. = 02 x 03 = 06
- .கூட்டினால் ( 150 + 06 )வந்துவிடும் விடை......................
.............. ......... 156.............
எ.கா 2) : 16 x 14
- (16 + 4) x 10 = 200 + (6 x 4) = 224
அவ்வளவுதான் ..வாசிக்கும்போது கடினமாகத் தெரியலாம்...
இரண்டு முறை செய்துபாருங்களேன் ......மிகமிக எளிதாகிவிடும் ....
அடுத்து குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்துவிடலாம் :)))
No comments:
Post a Comment